Limited time free Offer
2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து "பத்து ஆண்டுகளாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனர்கள் திரு. விஜயகுமார் & திருமதி. ஷைலு விஜயகுமார்" அவர்களின் விலைமதிப்பில்லா அனுபவங்களின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மிக நுண்ணிய மற்றும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்களை & நுட்பங்களை நேரடியாக அவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு....
எங்களது "2 மணி நேர இலவச ஆன்லைன் பயிற்சி"யின் மூலம் நீங்கள் எதை தெரிந்து கொள்ள போகிறீர்கள்?
🚢 ஏற்றுமதி தொழிலை தொடங்குவதற்கான மிக முக்கியமான சான்றிதழ் எவை? இதனை எவ்வாறு பெறுவது.
🚢ஏற்றுமதிக்கு சிறந்த பொருட்கள் எவை? தவிர்க்க வேண்டிய பொருள்கள் எவை?
🚢பொருட்களை எவ்வாறு பெட்டிகளில் இடுவது? ஒவ்வொரு நாட்டிற்கு உண்டான சட்டதிட்டங்கள் என்ன?
🚢உங்களுடைய கட்டணத்தை எந்த முறையில் பெறலாம்? பன்னாட்டு தொழிலுக்கு முக்கியமான கட்டண முறைகள் என்ன?
🚢கன்டெய்னரில் பொருட்களை அனுப்பும் வழிமுறைகள் என்ன?
🚢துறைமுகத்தில் நம்முடைய பொருட்களை எப்படி கண்டெய்னரில் ஏற்றப்படும். அப்பொழுது எழும் சிக்கல் என்ன? அதை சரி பார்ப்பவர்கள் யார்? எப்படி பொருட்கள் பத்திரமாக ஏற்றப்பட வேண்டும்?
🚢ஏற்றுமதிக்கு முன் செய்ய வேண்டிய ஆவணங்கள் என்ன? ஏற்றுமதிக்கு பின் செய்ய வேண்டிய ஆவணங்கள் என்ன?
🚢ஏற்றுமதி தொழிலை யாரெல்லாம் மேற்கொள்ளக்கூடாது? பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் ஏற்றுமதி செய்வது எப்படி?
இந்த பயிற்சியில் யார் கலந்து கொள்ளலாம்?
✔️ நீங்கள் ஒரு தயாரிப்பாளரா? உங்களது தயாரிப்பை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள்.
✔️ நீங்கள் ஒரு தொழில் முனைவோரா? ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு சாதிக்க துடிப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.
✔️ நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நட்பு வட்டாரத்தை உடையவரா? வெளிநாடு வாழ் இந்தியர்களின் தொழிலுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய வாய்ப்பு தேடுபவரா நீங்கள் கலந்து கொள்ளலாம்.
✔️ நீங்கள் ஒரு மாணவரா? உங்களுடைய தொழில் அல்லது வேலையை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலை சார்ந்து அமைக்க விரும்புகிறீர்களா நீங்கள் கலந்து கொள்ளலாம்.
✔️ நீங்கள் ஏற்கனவே ஏற்றுமதி தொழிலை தொடங்கி சிலரால் ஏமாற்றப்பட்டவரா? இனி ஏமாற்றப்படாமல் தொழில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள நீங்கள் கலந்து கொள்ளலாம்.
✔️ நீங்கள் ஏற்றுமதி தொழிலில் ஆர்வம் உள்ளவர் ஆனால் அந்த சான்றிதழ்கள் பெற தடை ஏற்படுகிறதா? நீங்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது விட்டுவிட்டால் பின்பு எப்பொழுது இதை தெரிந்து கொள்வது?
இந்த சிறந்த வாய்ப்பு உங்கள் கண்களில் பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி, வாய்ப்பு கதவை தட்டும் பொழுது திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இலவச வாய்ப்பை தவற விட்டுவிட்டு பின்பு இதே பயிற்சியை கட்டணம் கொடுத்து படிக்கும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க இப்பொழுதே இணைந்து பத்து வருட அனுபவத்தை இரண்டே மணி நேரத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் மாபெரும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.
இந்த இரண்டு மணி நேர பயிற்சி உங்கள் வாழ்வின் ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கீழே இருக்கும் பட்டனை அழுத்தி உங்கள் விவரங்களை பதிவிடவும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் மிகுந்த ஆர்வம் உள்ளவருக்கான அற்புத வாய்ப்பு...